இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீடூ சர்ச்சை வைரமுத்து- பாடகி சின்மயி விவகாரத்தில் தொடங்கி தற்போது அர்ஜூன்- ஸ்ருதி ஹா¢ஹரன், தியாகராஜன்- பிரீத்தி மேனன், சுசிகணேசன் -லீலா மணிமேகலை மற்றும் சஞ்சனா கல்ராணி என பலரும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மீடூ சர்ச்சை குறித்து இசைய மைப்பாளர் அனிருத் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், மீடூ இயக்கத்தையும், பணிசெய்யும் இடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை தைரியமாக வெளிச்சம் போட்டு காண்பிக்கும் பெண்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பல பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனிருத், பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுடனான உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.