ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர், ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன் படத்தை, துாங்காவனம் படமாக, ரீ-மேக் செய்த இவர், அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட் படத்தை, ரீ-மேக் செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன், காசி மற்றும் தாண்டவம் படங்களில், கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம். இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க இருக்கிறார்.
— சி.பொ.,