ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார், அமலாபால். இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்போவதாக சொல்லும் அமலாபால், இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம், பெண்களையே நியமிக்கிறாராம். அந்த வகையில், பெண்களின் சுயமுன்னேற்றத்தை கையில் எடுப்பதே என் நோக்கம்... என்கிறார். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
— எலீசா