‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த புலி முருகன் படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் மோகன்லால் தற்போது நடித்துவரும் ஒடியன் படம் டிச-14ஆம் தேதி வெளியாகிறது. இதே தேதியில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
இந்தப்படத்தின் கதையை ஆங்காங்கே நகர்த்தி செல்லும் விதமாக மலையாளத்தில், மம்முட்டி வாய்ஸ் ஓவர் கொடுக்க உள்ளாராம். அதேப்போல தமிழ் பதிப்புக்கு ரஜினியும், தெலுங்கு பதிப்புக்கு ஜூனியர் என்.டி.ஆரும் வாய்ஸ் ஓவர் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.