'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
இவன் தந்திரன் படத்தை அடுத்து அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள படம் பூமராங். மேகாஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் காவிரி பிரச்சினை, நெடுவாசல் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து உடனடியாக மீண்டும் அதர்வாவும், ஆர்.கண்ணனும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அப்படம் டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறதாம்.