இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சமீபகாலமாக காமெடி படங்களாக மட்டுமல்லாது கொஞ்சம் சீரியஸான கதைகளிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது, இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கும் இந்த படத்தில், பூமியை நோக்கி வரும் வேற்றுகிரக வாசிகளுடன் சண்டையிடும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த சண்டை நடப்பதற்கான காரணம் என்ன என்பதை சுவராஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.
தற்போது அதற்காக சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இந்த படம் அவரை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தும் படமாக அமைந்திருக்கிறது.