'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்கள் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்குகிறார்.
சந்தானம் ஜோடியா பாலிவுட் நடிகை தாரா அலிசா பெர்ரி என்பவர் நடிக்க, 'பாஜிராவ் மஸ்தானி' படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.