ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
வடசென்னை படத்தை அடுத்து இரண்டாவதாக தான் இயக்கும் படத்தில் பிசியாகி விட்டார் தனுஷ். இதையடுத்து அவர் ஏற்கனவே நடித்துள்ள மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். வெக்கை என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.