'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் ஐங்கரன். அவருடன் மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் டீசர் அக்டோபர் 24-ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதை வெளியிடுவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.