ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம் - 'அத்தாரின்டிக்கி தாரெடி'. தெலுங்கில் வெற்றி பெற்றதைப்போல் தமிழிலும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் அப்படத்தின் தமிழ் ரீமேக்கை பெரும் விலை கொடுத்து வாங்கியது லைகா புரொடக்ஷன்ஸ்.
அந்நிறுவனம் தயாரிக்க, சுந்தர்.சி. இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்க மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு காமெடியனாக நடிக்க, மஹத் சின்ன கேரக்டரில் நடிக்கிறார். ஜார்ஜியாவில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தில் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.
ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துத் திரும்பியதும் தற்போது ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுந்தர்.சி. மொத்த படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிட்டு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர்.