தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வந்த நடிகை த்ரிஷாவிற்கு 96 படத்தின் வெற்றி புதிய உற்சாகத்தை தந்திருக்கிறது. தற்போது ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
சமீபத்தில் கூட பேட்ட படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினியுடன் இணைந்து காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்த போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் த்ரிஷா. இந்நிலையில் அவரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள த்ரிஷா, "எனது டுவிட்டரை ஹேக் செய்துள்ளனர். தயவு செய்து எனது இன்பாக்ஸில் இருந்து வரும் செய்திகளை பொருட்படுத்த வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.