ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அவருடன் முதன் முறையாக த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுப்பற்றி முருகதாஸ் கூறியதாவது : ரஜினியை சந்தித்து முழு கதையையும் சொன்னது உண்மை தான். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. வெகு விரைவில் இது அடுத்த கட்டத்துக்கு போகும் என்கிறார்.