Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

19 அக், 2018 - 03:40 IST
எழுத்தின் அளவு:
எதிர்பார்ப்பு-நிறைவேறுமா?

'தான் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது, ரஜினியின் வழக்கம்' என, கோலிவுட் வட்டாரத்தில், ஒரு கருத்து உண்டு. அந்த யுத்தியை, விஜயும் கையாளத் துவங்கி விட்டதாக, சமீபத்தில் பேச்சு எழுந்தது.

சர்கார் ஆடியோ ரிலீசின் போது, அவர் தெரிவித்த அரசியல் ரீதியான சில விஷயங்கள் தான், பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் நிகழ்வுகளால், அந்த விஷயம், சற்று அடங்கி போய் விட்ட நிலையில், பம் ரிலீசாகும்போது, மீண்டும் அந்த பரபரப்பு தொற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மனதில் இடம் வேண்டும்!மனதில் இடம் வேண்டும்! பாலியல் புகார் : மன்னிப்பு கேட்ட காமெடி நடிகர் பாலியல் புகார் : மன்னிப்பு கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

19 அக், 2018 - 11:26 Report Abuse
nivas.puchong evanum evan appanum oru loose...
Rate this:
19 அக், 2018 - 07:00 Report Abuse
பாரதன். இதை... இதை.. இதைத்தானே நானும் ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கேன். அதை "தினமலர்"-உம் சொன்னதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.
Rate this:
19 அக், 2018 - 09:21Report Abuse
பாரதன்.எப்படியாவது படம் ஓடி காசு கொட்ட வேண்டும் என்பது தான் இவரின் நோக்கம். இவர் ஒரு சினிமா வியாபாரி. அதற்குதான் அரசியல் என்றெல்லாம் பேசி, ஊடகங்களில் உலாவரச் செய்து படத்திற்கு விளம்பரம் தேடும் வியாபாரிகள் இவர்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in