விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் அவருடன் சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.
இந்தப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்சய் குமார் நடிக்கயிருக்கிறார். தற்போது ஹிந்தியில் நடித்து வரும் ஹவுஸ்புல் 4 படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா ரீ-மேக்கில் நடிக்கிறார்