ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, வித்யாபாலன், ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் 'என்டிஆர்'. மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், நடிகர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் என்டிஆர், நாகேஸ்வர்ராவ், சந்திரபாபு நாயுடு, ஸ்ரீதேவி ஆகிய தோற்றங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், என்டிஆர் மனைவி தோற்றத்தில் நடிக்கும் வித்யாபாலனின் கதாபாத்திர கெட்அப் மட்டும் வெளியாகாமல் இருந்தது.
அந்தத் தோற்றம் தற்போது இணையங்களில் லீக் ஆகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், மேக்கப் அறையில் வித்யாபாலன் அமர்ந்துள்ளதை யாரோ புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இது அந்தப் படத்தின் தோற்றம்தானா அல்லது வேறு படத்தின் தோற்றமா என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் போதுதான் அதன் உண்மைத் தண்மை தெரிய வரும். இருப்பினும் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.