இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் தன்னை சில ஆண்டுகளுக்கு முன்னர் காரில் வைத்து தவறாக நடக்க முயன்றார் என கவிஞரும், குறும்பட இயக்குநருமான லீனா மணிமேகலை குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக இருவரும் மாறி மாறி வசை பாடி வருகின்றனர்.
இந்நிலையில், லீனா மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். தன் மீது அவதூறாக குற்றம் சாட்டிய லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.