வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விண்ணைத் தாண்டி வருவாயா படம் தமிழில் வெற்றி பெற்றதும், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்தில், நடிகை த்ரிஷா நடித்த கேரக்டரில் நடிகை சமந்தா நடித்து, தெலுங்கு ரசிகர்களிடம் பெயர் வாங்கினார்.
அதேப்போல், விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் '96' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜூ வாங்கி இருக்கிறார். தெலுங்கிலும் த்ரிஷா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது, நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.