பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான 'நான் கடவுள்' படத்தில் வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால், அதன் பின் வெளியான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'ராஜா ராணி' போன்ற படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறவே, தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பாடகராகவும் புது அவதாரம் எடுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையக்கும் படம் ஒன்றில், பாடல் ஒன்றை பாடி அசத்தி இருக்கிறார்.
'இந்தப் பாடல் வெளியானதும், தனக்கு தொடர்ந்து பாடல் பாட வாய்ப்பு கிடைக்கும்' என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.