அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, அதேசமயம் சின்ன பட்ஜெட் நடிகர்களை கொண்டு மலையாளத்தில் உருவாகியுள்ள படம் 'லட்டு'. வினய் போர்ட், சபரீஷ் வர்மா, பாலு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு நேரம் மற்றும் பிரேமம் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் முதல் வீடியோ பாடலை இசையமைப்பாளர் அனிருத் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நண்பனின் திருமணத்திற்காக திருச்சூரிலிருந்து கோதமங்கலம் வரை மற்ற நண்பர்கள் மேற்கொள்ளும் ஜாலியான பயணமும் திருமண மண்டபத்தில் ஜாலி கலாட்டாக்களும் தான் மொத்தப்படமுமே