அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
புதிர் படத்திற்கு பிறகு ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்கள். இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பால சரவணன், சுரேஷ், பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று தலைப்பிட்டுள்ளனர். சாம் சி.எஸ் இசை , கவின்ராஜ் ஒளிப்பதிவு, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார்.
வட சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும், பணக்கார குடும்பத்து பெண்ணுக்குமான காதல் கதை. சென்னை, லடாக், இமாச்சல் பிரதேச பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்றும் 10 சதவிகித படப்பிடிப்பே பாக்கி உள்ளது. டிசம்பர் மாதம் வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.