ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா நடித்த, இமைக்கா நொடிகள் படத்தில் அவரது மகளாக நடித்தவர் காமெடி நடிகர், கொட்டாச்சியின், ஐந்து வயது மகள் மானஸ்வி. அந்த படத்தில் நடித்தபோது, நயன்தாராவை அம்மா என்று அழைக்கத் துவங்கிய மானஸ்வி, இப்போது வரை அவரை, 'அம்மா' என்றே அழைக்கிறார். அதோடு, அவ்வப்போது மொபைலிலும் நயன்தாராவுடன் பேசி மகிழ்வதாக சொல்லும் மானஸ்வி, 'எப்போதும், என்னுடன் நீண்டநேரம் பேசும் நயன்தாரா, நடிப்பு குறித்து நிறைய, 'டிப்ஸ்' கொடுக்கிறார். அதனால், எதிர்காலத்தில், நயன்தாரா போன்று, பெரிய கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது...' என்கிறார்.
— எலீசா