தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகின. அன்றைய தினம் த்ரிஷாவும் ரஜினியுடன் சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், த்ரிஷா தனது டுவிட்டரில், "கடவுள் போன்ற ஒரு மனிதருடன் இணைந்து கடவுளை வழிபட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.