Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் சில பெயர்கள் : சித்தார்த் எதிர்பார்ப்பு

13 அக், 2018 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Siddharth-expecting-some-more-celebrities-name

'மீ டூ' விவகாரம் தமிழ்த் திரையுலகத்தை பலமாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக திரையுலகத்தில் ஒரு சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது வெளியில் வர வேண்டும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

இதனிடையே, நடிகர் சித்தார்த் இந்த 'மீ டூ' குறித்து அவருடைய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கடலில் மீன் ஒன்று அழுதா, கரைக்கு செய்தி வந்து சேருமோ..?, மீ டூவுக்காக மேலும் ஒரு நாள் அமைதி. தமிழ் சினிமாவுக்கான நேரம் வந்துவிட்டது. மேலும், சில பெயர்கள் வெளிவரலாம், பார்ப்போம். இங்குள்ள முறைகள் மாற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பாதுகாப்பான வேலை செய்யும் இடமாக உருவாக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

சித்தார்த் எதிர்பார்ப்பது போல் மேலும் சில பெயர்கள் இந்த விவகாரத்தில் வெளிவருமா?, அல்லது அடங்கிப் போய்விடுமா ?.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
பரபரப்பான விற்பனையில் 'சர்க்கார்'பரபரப்பான விற்பனையில் 'சர்க்கார்' பாலியல் புகார் - பெண்கள் தைரியமாக சொல்ல வேண்டும் : அமலாபால் பாலியல் புகார் - பெண்கள் தைரியமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

meenakshisundaram - bangalore,இந்தியா
15 அக், 2018 - 05:52 Report Abuse
meenakshisundaram குஷ்பூ போன்ற சினி உலக மற்றும் அரசியல் பெண் பிரபலங்கள் எந்த சைடு என்று சொன்னால் நல்லது ,கண்டிப்பாக அவர்களுக்கு இது போன்ற நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
14 அக், 2018 - 20:04 Report Abuse
Ray ரெண்டுங்கெட்டானா?
Rate this:
14 அக், 2018 - 09:28 Report Abuse
பாரதன். இதில் உண்மை வெளியே வர என்ன இருக்கிறது. வைரமுத்து பற்றி எல்லாம் கருணாநிதி உயிருடன் இருந்த போது வெளியே சொல்ல அஞ்சினர். கருணாநிதி இருந்த போது சொன்னால் சொன்னவர்கள் குடும்பமே அழிந்து விடும். தினகரன் பத்திரிகை விவகாரம் அனைவரும் அறிந்ததே.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
14 அக், 2018 - 03:00 Report Abuse
BoochiMarunthu நடிகர் சுமன் கல்லூரி பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து சிறைக்கு போனவர் . அதே போல விவாகரத்து செய்த நடிகைகள் எல்லாம் கசமுசாவில் சிக்கியவர்கள் .
Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13 அக், 2018 - 18:31 Report Abuse
Ramakrishnan Natesan இந்த பன்னாட சமந்தாவுடன் காளஹஸ்தி என்று அலைந்தவன் அதுவும் சொந்த மனைவியை துரத்தியவுடன் இவன் சமந்தாவை சுற்றி சுற்றி கடைசியில் என்ன சொல்ல
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2018 - 12:21Report Abuse
meenakshisundaramoruvarai oruvar virumbi natpaaka iruppadharkkum 'kaviperasu'(?) vin seyalukkum verupaadu theriyaadha moodrkal niriya perkal irukkiraarkal....
Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
14 அக், 2018 - 20:26Report Abuse
Ramakrishnan NatesanI DON'T KNOW WHY SINMAY NOT COMPLAINED ABOUT THIS DURING 2015 ITSELF, OK EVEN SINMAYE NEVER TOLD VAIRAM ASKED HER DIRECTLY TO HIS ROOM SOMEBODY CONVEYED THIS, AS S GOODFAMILY MAY INVITE VAIRAM AND GOT BLESSINGS FALLING HIS LEG, IS IT HAPPENED IN OUR FAMILY WE NEVER ADMIT TO MEET DIRECTLY....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in