மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் 2007- ஆம் ஆண்டு வெளியானது. 'பொல்லாதவன்' படத்துக்குப் பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011ல் ஆடுகளம் படத்தை இயக்கினார். பிறகு, 2016ல் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது வட சென்னை படத்தை இயக்கியுள்ளார்.
11 வருடங்களில் 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள வெற்றிமாறன் 'விசாரணை' படம் தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் தனுஷையே இயக்கியுள்ளார். இவற்றில் வட சென்னை இரண்டாம் பாகம் அடுத்தாண்டு துவங்குவதாகவும், அதற்கு முன்னதாக மீண்டும் நாங்கள் வேறொரு படத்தில் இணைகிறோம் என தனுஷ் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.