Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமாரின் ஜோடி மாறியது ஏன்?

13 அக், 2018 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Why-Sasikumar-pair-changed?

2012-ம் ஆண்டு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் 'சுந்தர பாண்டியன்'. இந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி நயன்தாரா நடித்த 'இது கதிர்வேலன் காதல்', விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த 'சத்ரியன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தில் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். சூரி, யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிக்கி கல்ராணியை அணுகினார்கள். அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் திடீரென மடோனா செபாஸ்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் நாயகனான சசிகுமார், மடோனாவை ஒப்பந்தம் செய்ய சொன்னாராம். அதனாலேயே மடோனாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement
பெண்களுக்கு திருமணம் மட்டும் இலக்கு இல்லை :  வரலட்சுமிபெண்களுக்கு திருமணம் மட்டும் இலக்கு ... தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் - தனுஷ் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film VadaChennai
    • வடசென்னை
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in