Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பு இல்லாததால் சம்பளத்தை குறைத்தார் இலியானா!

05 மே, 2012 - 11:51 IST
எழுத்தின் அளவு:

ஷங்கர் இயக்கத்தில் விஜயுடன் நண்பனில் ஆட்டம் போட்டவர் இலியானா. படம் வெற்றி பெற்ற போதும் அடுத்தத்தடுத்து வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். பாழாய் போன ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இதை உணர்ந்த அவர் சமீபத்தில் சென்னைக்கு வந்து, முக்கியமான இரண்டு இயக்குனர்களை வரவழைத்துள்ளார். சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துடன், தனக்காக ஒரு கதையை உருவாக்க சொன்னாராம். இயக்குனர்களும் தலையாட்டி சென்றுள்ளனராம். இதனால் விரைவில் தமிழ் சினிமாவில் இலியானாவை காணலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

லிலி ஆனா - kasukku kasumalam kurukku theru,இந்தியா
08 மே, 2012 - 11:48 Report Abuse
 லிலி ஆனா இலியானாவிடம் இழிச்சவாயனாக மாட்டபோவது யாருண்ணோவ்???
Rate this:
deepa - eroad,இந்தியா
06 மே, 2012 - 14:36 Report Abuse
 deepa இலியானா நல்ல நடிகை.. தமன்னாவிற்கு பிறகு இலியானா பிடிக்கும்
Rate this:
kittan - Brunei,புருனே
06 மே, 2012 - 08:11 Report Abuse
 kittan சூப்பர் பிகர் ஈல்லின வெரி குட்
Rate this:
சசி - doha,கத்தார்
05 மே, 2012 - 14:13 Report Abuse
 சசி சப்ப பிகரு ....
Rate this:
shiva - chennai,இந்தியா
05 மே, 2012 - 12:57 Report Abuse
 shiva மொக்க பிகரு. வேஸ்ட்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in