டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ள படம் வட சென்னை. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது.
முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள், சிங்கிள் டிராக் என வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது வடசென்னை படத்தின் அன்பு இஸ் த ஆங்கர் என்றொரு புரோமோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
36 வினாடிகள் ஓடும் இந்த புரோமோவில், தம்மாதுண்டு இருக்கே நீ எங்களையே மிரட்டுறியா? என்று வில்லன் கேட்க, அதற்கு அவ்வளவு பெரிய கப்பலையே தம்மாதுண்டு ஆங்கர் (நங்கூரம்) தான் நிறுத்தது என்று தனுஷ் பதில் கொடுப்பது போல் அமைந்துள்ளது.
Here is #vadachennai part - 1 new teaser “ Anbu the anchor “ .. https://t.co/NhdbBQJPcm #oct17 release world wide.
— Dhanush (@dhanushkraja) October 11, 2018