Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் அம்சவர்த்தன்

12 அக், 2018 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Actor-Amsavarthan-returns

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அம்சவர்த்தன். மானசீக காதல் படத்தின் மூலம் அறிமுகமான அம்சவர்த்தன், வடுகபட்டி மாப்பிள்ளை, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீயாரோ நான் யாரோ, மந்திரன், பிறகு உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கி இருந்தார். தந்தையின் தொழிலை கவனித்து வந்தார்.


தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.


11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சாருஹாசன் ஹீரோவாக நடிக்கும் தாதா 87 படத்தை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் அடுத்த படத்தில் அம்சவர்த்தன் ஹீரோவாக நடிக்கிறார். ஏ.எப்.எப் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் அம்சவர்த்தன். அஜித் ரசிகராகவும், கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவராகவும் நடிக்கிறார். வருகிற 18ந் தேதி பர்ஸ்ட் லுக் உடன் மற்ற விபரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்புமெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை ... சில்லு கருப்பட்டியில் 4 கதைகள் சில்லு கருப்பட்டியில் 4 கதைகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
17 அக், 2018 - 00:56 Report Abuse
Bhaskaran பழம்பெரும் நடிகருக்கு மீண்டும் மவுசா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in