Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்

12 அக், 2018 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Mahendran-at-Petta-Shooting-spot

இயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்த் கூட்டணியை தமிழ் சினிமா உள்ளவரை மறக்காது. 'முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை' என இந்தக் கூட்டணி மூன்று படங்களை தமிழ் சினிமாவுக்காக வழங்கியது.

இதில் 'முள்ளும் மலரும், ஜானி' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படங்கள் மட்டுமல்ல, ரஜினிகாந்த் நடித்த படங்களிலும் மிக முக்கியமான படங்கள். 40 ஆண்டுகளை கடந்தாலும் இவர்களது படங்களை தமிழ் ரசிகர்கள் இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் ரஜினிகாந்த், இயக்குனர் மகேந்திரன் கூட்டணி இணைந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் 'பேட்ட' படத்தில் இயக்குனர் மகேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் காசி புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அங்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து மகேந்திரன் புகைப்படங்களை எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

'என்னுடைய சூப்பர் பிரண்டுடன்' என அவர் அந்தப் புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விமர்சனங்களை ஏற்பேன் : விஜய் தேவரகொண்டாவிமர்சனங்களை ஏற்பேன் : விஜய் ... கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது குற்றம் சொல்லும் நிகிஷா பட்டேல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
13 அக், 2018 - 12:25 Report Abuse
Kumar இந்த முதியவர்களா படத்தில் 10 பேரை ஒரே அடியில் விழவைக்கிறார்கள். அதை பார்த்து சில காக்கை கூட்டம் கை தட்டு கிறது. வெட்க கேடு.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
13 அக், 2018 - 08:11 Report Abuse
RaajaRaja Cholan தலைவா , தலைவன் தலைவன் தான் எனக்கு , உனக்கு இல்லை என்றால் ஓரமாய் ஒதுங்கி செல்லவும் . உன் தமிழ் வெறி கருத்துக்களும் அதிமேதாவி சிந்தனைகளும் எனக்கு தேவை இல்லை . நான் நன்றாகவே உள்ளேன் , யாரையும் ஏய்த்து பிழைக்கும் பிச்சை பிழைப்பும் எனக்கு தேவை இல்லை ,. அடுத்தவனுக்கு சொம்பு அடித்து சோற்றுக்கு வழி தேடும் அளவுக்கு கடவுள் என்னை ஆக்கவில்லை . கடவுள் கருணையோ கருணை மிக்கவர்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2018 - 03:33Report Abuse
meenakshisundaramRajni than vayadhukketra vesham pottu thiraimaiyai kaatta vum ,ille cinemaavil mudhaleedu (Thayaarippu maadhiri) seydhu vaalattum....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in