'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் உருவாகி உள்ள படம் "தாதா 87". இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன.
தாதா 87 படம் வெளியாகும் முன்னேர விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. AFF நிறுவனம் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படத்தில், நடிகர் அம்சன் ஹீரோவாக நடிக்கிறார்.
அம்சன், அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் நடிக்கின்றார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்தின் முதல்பார்வை அக்., 18-ம் தேதி வெளியாகிறது.