Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் : அதிதிராவ் அதிர்ச்சி தகவல்

11 அக், 2018 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Aditi-Rao-Hydari-stepped-out-of-three-film-deal

பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ். இவர் அறிமுமானது சிருங்காரம் என்ற தமிழ் படத்தில், அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது நடிகைகள் பாலியல் அத்துமீறல்களை தைரியமாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம். அதிதியும் தன் பங்கிற்கு பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம். நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. படுக்கைக்கு வந்தால்தான் பட வாய்ப்பு என்கிற நிலை எனக்கு 3 படங்களில் ஏற்பட்டது. அதற்கு மறுத்து அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை.


சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம். என்கிறார் அதிதிராவ்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
சின்மயிக்கு பெருகும் ஆதரவுசின்மயிக்கு பெருகும் ஆதரவு பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18 அக், 2018 - 14:36 Report Abuse
Pugazh V இனி, கல்லூரியில் இடம் கிடைக்காத பெண்கள் தலைமை ஆசிரியர் மீதும், வேலை கிடைக்காத பெண்கள் கம்பெனி மேனேஜர்கள் மீதும், ப்ரோமோஷன் கிடைக்காத பெண்கள் மேலதிகாரிகள் மீதும், இதே வார்த்தைகளை சொல்லுவாங்க போல. இது போன்ற செயல்களால், பல கம்பெனிகளும் பெண்களை வேலைக்கு எடுப்பது குறைய போவது மட்டும் உறுதி. நாங்கள் நிறுத்தியாச்சு. அக்கவுண்ட்ஸ் கிளார்க் வேலைக்கு வந்த விண்ணப்பங்களில், இன்டெர்வியூ அழைப்புகளை எந்த மகளிருக்கும் அனுப்பவில்லை. ,
Rate this:
Asokan - Kumbakonam,இந்தியா
14 அக், 2018 - 15:07 Report Abuse
Asokan இதுகள் சொல்வதெல்லாம் சுத்த பொய். புதுப்பட வாய்ப்பு என்றவுடன் தயாரிப்பாளர், இயக்குனர், படத்தின் கதாநாயகன் போன்றவர்களுடன் அழைத்தபோதெல்லாம் படுக்கைக்கு வந்தால்தான் படப்பிடிப்பு நகரும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல...அவர்கள் எப்போது கூப்பிட்டாலும் ஒத்துழைத்து வரவேண்டிய நிலையில்தான் எல்லா நடிகைகளும். பணம், புகழ், கதாநாயகியாக நீடித்து இருக்கவேண்டும் என்ற பல காரணங்களால் திரைத்துறைக்கு வரும் அனைத்து பெண்களும் இவற்றுக்கு ஒத்துக்கொண்டு இருப்பதுடன், அதுபற்றி பேசுவதும் இல்லை. மானம், ரோஷம், வெட்கம் உள்ளவர்கள் திரைத்துறைக்கு வருவதில்லை.
Rate this:
Venkatesh J - Madurai,இந்தியா
14 அக், 2018 - 13:42 Report Abuse
Venkatesh J எதுக்கு சினிமா மோகம் உங்களுக்கு ? இந்த மாதிரி பாலியல் தொல்லை இருக்கு என்று தெரிந்தும் ஏன் அதற்குள் போகிறீரகள். போய்விட்டு குத்துதே குடையுதே னு சொல்ல வேண்டாம். சினிமா மோகம் யாரை விட்டது?
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
14 அக், 2018 - 06:59 Report Abuse
Indhuindian திரைப்பட துறை ஓஷிந்தால் பல்லாயிரக்கணக்கவர்கள் வாஷ்வாதாரத்தை இஷப்பார்கள் ஆனால் அடுத்த தலைமுறை இந்த கலாச்சார வீஷ்ச்சியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு
Rate this:
R Hariharan - Hyderabad,இந்தியா
13 அக், 2018 - 19:24 Report Abuse
R Hariharan Idarku karanam pengal thrai padangalil tharalamaga nadipathal ellarum oru maadhuri parkirargal.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in