டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இவருடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங், லக்னோ பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது வாரணாசியில் நடைபெறுகிறது. இந்நிலையில், அங்குள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று ரஜினி, சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரை மொபைலில் போட்டோ எடுத்த ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.