கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது விஜய்யின் சர்கார் படம் வெளியாகும் தீபாவளி அன்று அதிகாலை அதாவது இரவு 1 மணிக்கே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக சென்னையிலுள்ள தியேட்டர் ஒன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தகவலைத் தொடர்ந்து தமிழகத்தில் சர்கார் படம் வெளியாகும் மற்ற தியேட்டர்களிலும் இரவு 1 மணி காட்சி திரையிட அனுமதி கோரப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.