மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் நலனுக்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. தற்போது, அவருக்கு, 75 வயதாவதால், 'இளையராஜா - 75' என்று, அந்த இசை நிகழ்ச்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இசைத்துறையில், இளையராஜா செய்த சாதனைக்காக, பாராட்டு விழாவும் நடத்துகின்றனர்.
— சினிமா பொன்னையா