மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் அனைவருமே அரசியல் பேசினார்கள். ஆனால் படத்தின் கதை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. சர்கார் படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ள சில நடிகர்கள், படம் பேட்டி பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்த செய்தி முருகதாஸின் காதுகளுக்கு எட்ட டென்ஷன் ஆகிவிட்டார்.