திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. கல்லூரி வார்டனாக ரஜினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, டார்ஜிலிங், டேராடூன், லக்னோ என நகர்ந்து இப்போது வாரணாசியில் நடந்து கொண்டிருக்கிறது.
ரஜினி உடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள். இந்த நட்சத்திரத்தில் மற்றுமொரு நடிகர் இணைந்திருக்கிறார். அவர் தான் சசி குமார். ரஜினியின் பிளாஷ்பேக்கில் அவரது நண்பராக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டாவிலும் சசிகுமார், தனுஷின் அண்ணனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.