விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
அவள் படத்தை அடுத்து கம்மர சம்பவம் என்ற மலையாள படத்தில் நடித்தார் சித்தார்த். அதையடுத்து தற்போது தமிழில் சைத்தான் கா பச்சா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மிட்நைட் சில்ரன்ஸ் படத்தை இயக்கிய தீபக் மேத்தா இயக்கும் ஒரு வெப் சீரியஸில் நடிக்கிறார் சித்தார்த். லைலா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தார்த்துக்கு ஜோடியாக காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரேஷி நடிக்கிறார்.