டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள படம் 96. இந்தப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஒரே பள்ளியில் படித்தவர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கும்போது நடக்கும் கதையில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் பப்ளிசிட்டிக்காக ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளார் விஜய் சேதுபதி. அதாவது, தான் பள்ளியில் 10வது படித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு குரூப் போட்டோவை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, 96SchoolGroupPicChallenge என்கிற ஹேஷ்டாக் உடன் த்ரிஷா, விக்னேஷ்சிவன், விக்ராந்த், ரமேஷ் திலக் ஆகியோரையும் இந்த சவாலை ஏற்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
My 10th std group pic 😍😍#96SchoolGroupPicChallenge 😍
Its ur turn 👇🏻👇🏻👇🏻@trishtrashers @RameshThilak53 @VigneshShivN @vikranth_offl #96TheMovie releasing Oct 4th pic.twitter.com/P4ZiEhlK24
— VijaySethupathi (@VijaySethuOffl) October 2, 2018