தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஸ்வரூபம்-2 படத்தை அடுத்து கமல் நடித்து வந்த படம் சபாஷ் நாயுடு. 2016ம் ஆண்டு மே மாதம் இந்த படம் தொடங்கப்பட்டது. ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். கமலுக்கு காலில் அடிப்பட்டதால் படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்ன அது அப்படியே முடங்கி போனது.
பிக்பாஸ், அரசியல் என்று தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் கமல். இந்த நேரத்தில் தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதற்கிடையே, சபாஷ்நாயுடு படப்பிடிப்பையும் தொடங்குகிறாராம் கமல். அதற்கான வேலைகளில அவர் ஈடுபட்டு வருவதாக கமல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.