டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லியாக நடித்த பூர்ணா, அந்த படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டார். வளர்ந்து வரும் நடிகை ஒரு படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இப்போது அதையே அவர் பாசிட்டிவாக மாற்றிவிட்டார்.
சாய் புரொடக்ஷன் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் விமலையும், சிங்கம்புலியையும் துரத்தும் டெரர் போலீஸ் அதிகாரியாக பூர்ணா நடிக்கிறார்.