தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர்., என்று பெயர் வைத்துள்ளனர். சமர் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்து சுந்தர்.சியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் மூலம் முதன்முறையாக விஷால் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். படத்தின் நாயகியாக கோ கார்த்திகா நடிக்கிறார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். காமெடி மற்றும் ஆக்ஷ்ன் கலந்த படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்க இருக்கிறது.
இந்நிலையில் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் விஷால் 3 வேடங்களில் நடிக்கிறார் இல்லையா? இதில் ஒவ்வொரு கேரக்டரின் பெயர் மதன் கஜா ராஜா. இந்த 3 பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் எடுத்து இப்படத்திற்கு எம்.ஜி.ஆர்., என்று பெயர் வைத்துள்ளனர்.
தற்போது சுந்தர்.சி, தன்னுடைய கலகலப்பு படத்திற்கான ரிலீஸ் வேலைகளிலும், விஷால் சமர் படத்திலும் பிஸியாக இருக்கின்றனர்.