ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் அர்ஜூன்ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் நடித்துள்ள நோட்டா என்ற படம் தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ளது. அரசியல் கதையில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 5-ந்தேதி இருமொழிகளிலும் வெளியாகிறது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த விஜய் தேவரகொண்டா, பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நோட்டா படத்தை பிரமோசன் செய்தார். இந்த படம் மூலம் தமிழிலும் ஒரு இடத்தை பிடித்து விடவேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார் விஜய் தேவரகொண்டா.