போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, அதர்வாவுடன் பூமராங் படங்களில் நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் மேகா ஆகாஷ் தற்போது ஹிந்தியில் சூரஜ் பஞ்சோலி நாயகனாக நடிக்கும் சேட்டிலைட் ஷங்கர் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இர்பான் கமல் இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷின் வேடம் என்னவென்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.