தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் குயின் ரீமேக் மற்றும் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. தமிழில், உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருப்பவர், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மொரீசியஸில் உருவாகி வரும் தேவி-2 படத்திற்காக மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்துள்ளார்.
முதல் பாகத்தில் அதிரடி நடனம் மற்றும் ஆவி புகுந்த பெண்ணாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய தமன்னா, இந்த இரண்டாம் பாகத்திலும் அதிரடியான வேடத்தில் தோன்றுகிறார்.
சமீபத்தில் பெமினா வெட்டிங் டைம்ஸ் இதழுக்காக புதிய பாடி பிட்னஸ்க்கு மாறி போஸ் கொடுத்துள்ள தமன்னா, அதே புதுப்பொலிவான தோற்றத்துடன் தேவி-2வில் நடித்து வருகிறார்.