‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறோடு முடிவடைகிறது. அதையடுத்து இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், தீபாவளி தினத்தன்று விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரைக்கு வருகிறது. அதேநாளில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், அமீர்கான் இணைந்து நடித்துள்ள தக் ஆப் ஹிந்தோஸ்தான் படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது.
இந்த படத்தின் தமிழ் டிரைலர் டுவிட்டரில் வெளியிட்டார் கமல்ஹாசன். அதோடு, இப்படம் தமிழில் வெற்றி பெறவும் அமிதாப்பச்சன், அமீர்கான் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.