இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டிக் டிக் டிக் படத்தை அடுத்து ஜெயம்ரவி நடித்து வரும் படம் அடங்கமறு. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். சாம் சி.எஸ் இசை யமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லர் மற்றும் ஆடியோ வரும் அக்டோபர் 6-ந்தேதி வெளியாகிறது. இந்த தகவலை ஜெயம்ரவி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.