‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் விஜயின் மகன் சஞ்சய். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றிற்கு விஜயுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய், விரைவில் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதை நிரூபிக்கும் வகையில் குறும்படம் ஒன்றில் சஞ்சய் நடித்துள்ளார். ஜங்ஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 விநாடிகள் இடம்பெற்றுள்ள இந்த குறும்பட டிரைலரில் சிறுவர்கள் இருவர் வீடியோ கேம் விளையாடுகின்றனர். அவர்கள் அருகில் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கைகளால் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருக்கும் சஞ்சய் தன் கைகளை விலக்குவதாக டிரைலர் அமைந்துள்ளது.