தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் வெளிவந்து சக்கை போடுபோட்ட அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் வெளியாகிறது. பாலா இயக்கியுள்ளார். இதுவரை கதாநாயகர்களை அழுக்காக காட்டியவர் வர்மா படத்தில் அழகாக காட்டியுள்ளார்.
விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். துருதுருவென இருக்கிறார். ஜுனியர் விக்ரமை பார்த்தது போலவே இருக்கிறது. பாலா பற்றி சொல்லும் போது பாலா மாமா இல்லனா இந்தபடம் நான் நடித்திருக்க மாட்டேன். முதல்நாள் படப்பிடிப்பு கொஞ்சம் டென்ஷன், இரண்டாவது நாள் அவர் சொல்வதை புரிந்து கொண்டேன்.
சேதுபடம் மூலம் அப்பாவுக்கு உயிர் கொடுத்தார் பாலா மாமா. எனக்கு வர்மா கொடுத்திருக்கிறார். நன்றி என்றார் துருவ் நேற்று வெளியிட்ட டிரைலர் பார்த்த பலரும் துருவ் லிப்லாக் முத்தக்காட்சியை பற்றி பேசியது குறிப்பிடதக்கது. இந்த டீசரை 3.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.