10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான சீமராஜா படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தபடியாக ராஜேஷ்.எம், ரவிக்குமார் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.
இதில் ராஜேஷ்.எம் இயக்கும் படத்திற்கு ஜித்து ஜில்லாடி என்று டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி என்றொரு பாடல் இடம்பெற்றிருநதது. அந்த ஹிட் பாடலின் முதல் வரியையே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு டைட்டீலாக்கியிருக்கிறார் ராஜேஷ்.எம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.