துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ராட்சசன். அவருடன் அமலாபால், காளி வெங்கட் என பலர் நடித்துள்ள இந்த படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 25-ந்தேதி நடைபெறும் நிலையில், அக்டோபர் 5-ந்தேதி அன்று படம் வெளியாகிறது. இந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.
மேலும், ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜயசேதுபதி- திரிஷா நடித்துள்ள 96 என்ற படமும் இதே தேதியில் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள் ளது.